இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இந்திய வீரர் சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை – இந்திய அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கையில் விளையாடுகிறன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்திஏ,ய அணியிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் விலகியதை தொடர்ந்து சாய் சுதர்சனும் விலகினார்.
இந்த நிலையில், காயம் காரணமாக, இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க!
சர்வதேச போட்டிகளிலிலிந்து ஓய்வுபெறவுள்ள மெஸ்ஸி,தனது இறுதிப் போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளார்!
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!