உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மின்சார கட்டண அதிகரிப்போ உணவுப்பொருட்களுன் விலை அதிகரிப்புக்கு காரணம் எனஅகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் சுட்டிக்காட்டியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!