இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் 7 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 27 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த மாதம் மேலும் 3 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!