கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை! Tamil மார்கழி 12, 2025 தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் நேற்று(25) விடுவித்துள்ளது. Swing Ad Related Articles புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்! யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்! 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!