முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபா சொத்துக்களை சட்ட விரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பாக அவர் மீது குற்றசாட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!