சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்.மேல் நீதிமன்றம் இன்று(19) தள்ளுபடி செய்துள்ளது.



கட்டளைக்காக இன்றைய தினம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஏற்று இந்த வழக்கை
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் தள்ளுபடி செய்துள்ளார்.




விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!