சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது.


பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது.


இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹ தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரத்திற்குற்பட்ட வாகணங்கள், ஆவணங்கள், வழக்கு பதிவேடுகள் மற்றும் பொலிஸ் நிலைய வளாக அழகுபடுத்தல் பராமரிப்பு என்பன பார்வையிடப்பட்டன.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!