யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் இணைப்பாளர் வைத்தியலிங்கம் ஜெகதாஸ், நகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நிதி ஒதுக்கீட்டில் இந்த அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!