யாழ் .சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்று (29) மாலை சிறப்பாக இடம்பெற்றது.



நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சித்திரத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
‘கலாகேசரி’, ‘கலாநிதி’ விஸ்வப்பிரம்மஸ்ரீ சரவணமுத்து ஜெயமோகனின் கைவண்ணத்தில் நீர்வேலி சரவணன் சிற்பக் கலைக்கூடத்தின் 113 ஆவது படைப்பாக இந்த சித்திரத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!