2018 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Saregamapa Little Champs Season 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சஹானா .

தனது மென்மையான மற்றும் கணீர் குரலில் நடுவர்களையும் மக்களையும் கவர்ந்து இறுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தை பிடித்து 2 லட்சம் ரூபா பரிசு தொகையையும் வென்றார்.
சஹானா ஒரு நிமிடத்தில் அதிகபடியான கார்ட்ஸ்களை அடையாளம் கண்டு India Book Records மற்றும் Asiya Book of Records ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளார்.

சஹானா பாடுவது மட்டுமல்லாமல் கீபோர்ட் வாசிப்பதிலும் சிறந்து விளங்குகின்றார்.
சஹானா தற்போது திரையுலகின் பின்னணி பாடகியாகவும் தடம் பதித்துள்ளார்.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!