யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மண்ணெண்ணை ஏற்றிச் சென்ற வாகனம் தடுத்து வைத்துள்ளனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!