யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார்.
தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநகரிலிருந்து படகு புறப்பட்டு சில நிமிடங்களிலேயே கவிழ்ந்துள்ளது.
அதனையடுத்து அருகிலுருந்த கடற்றொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மூவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்த போதிலும், அதில் படகோட்டி உயிரிழந்துள்ளார்.
ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!