யாழ் குயில் பிரியங்கா சிந்துமயூரன் பாடிய “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்” பாடல் தற்போது வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலின் தயாரிப்பாளர் R.Segaran மற்றும் இசையமைப்பாளர் Rwin Prasath திகழ்கின்றனர். இந்த பாடல் ஜேர்மன் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கை – யாழ்ப்பாணம் – கொக்குவிலைச் சேர்ந்த பிரியங்கா, Vijay TV யின் Super Singer Junior Season 10 இல் பங்கேற்று தனது திறமையால் பல பாடல்கள் பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!