கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து மட்டக்குளி ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) இடம்பெற்றது.
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி அதே பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவியை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியை மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!