எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.
365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.
303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.
353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.
195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!