மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்
இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது.


கனமழை காரணமாகவே இந்த நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும் விபத்துக்குள்ளான கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயதுடைய ஒரு குழந்தையும் 6 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் 14 வயதுடைய ஒரு பிள்ளையும் 32 வயதுடைய இளம் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!