யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய பின் பகுதியிலுள்ள வெற்றுக் காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாகவுள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.
அதன்போது அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மேலதிக வ்சாரணைகளை கொடிகாமம் பொலிஸா் முன்னெடுத்துள்ளனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!