ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த கணவன் – மனைவிக்கு 10 வருடங்கள் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை.
இந்நிலையில்,தற்போது
இரு ஆண்குழந்தைகளையும், இரு பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!