வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்! Tamil மாசி 22, 2026 வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்! வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது. இன்று முதல் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Swing Ad Related Articles புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்! யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்! 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!