கொழும்பு – மீகொட பகுதியில் வெசாக் தோரணை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (31) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
காரின் சாரதி மது போதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட நிறுவனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!