FIFA உலகக் கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
அமெரிக்க – போஸ்டன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி இன்று (10) இடம்பெற்றது.


இதன்போது , பிரான்ஸ் அணி வீரர்களான கிலியன் எம்பாப்பே 60ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,
ஒஸ்மான் டெம்பேலே 66ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மேலும், மொரோக்கோ அணியின் உலகக் கிண்ணப் பயணமும் நிறைவுக்கு வந்துள்ளது.

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!