ஆபிரிக்க நாடான புர்கினா பாசோ தனது ஆதரவு ஈரானுக்கு வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
புர்கினா பாசோ நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ராவோரே, இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தங்களது நாட்டின் இராணுவ ஆதரவை ஈரானுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரசியல் இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 103 பேர் மீட்பு: 140 பேரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!