கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதோடு, 18 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளைகுடா நாடான கத்தாரிலுள்ள ‘ராஸ் லஃப்பான்’ தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு தொழிற்சாலையில் நேற்றிரவு ( 21) இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதோடு,18 பேர் காணாமற்போயுள்ளதாக கத்தாரின் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
ரஷ்யா – உக்ரைன் தாக்குதலில் 9 பேர் பலி
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு!