யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதையை மூடியமையைக் கண்டித்து இன்று(22) போராட்டம் இடம்பெற்றது.


குறித்த தொடருந்து கடவை
ஊடான பாதை மூடப்பட்டுள்ளமையால் போக்குவரத்துக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தே பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.




புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!