யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்! Tamil பங்குனி 16, 2026 யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று(16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Swing Ad Related Articles ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது! நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்! புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்! யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!