யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்லை வெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆலய பூசகர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச்சம்பவம் இன்று (28) காலையில் இடம்பெற்றுள்ளது.


வல்லை வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலய பூசகர், வல்லையிலுள்ள ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீதிக்குத் திரும்பிய மோட்டார் சைக்கிளோடு மோதுண்டதோடு, வீதியால் பயணித்த பிறிதொரு வாகனத்தின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
கெருடாவில் பகுதியை சேர்ந்த ஆலய பூசகரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கோண்டு வருகின்றனர்.

மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு யாழில்!
டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
மயிலிட்டியில் 23 ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பு போராட்டம்!
தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!