வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை(09) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும்,


யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையைப் புனரமைக்கவும் வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஜனவரி 26 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில், சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, வடக்கிற்கான சேவைகள் நாளை முதல் மீளவும் இடம்பெறவுள்ளன.
இதன் முதலாவது சேவை கொழும்பிலிருந்து காங்கேசந்துறை வரை இடம்பெறவுள்ளது

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!