யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.



மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ் வீதி ஊடாக கந்தசுவாமி கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றது.



பாற்குட பவனியை தொடர்ந்து நூற்றுக்கண பக்தர்கள் காவடிகள் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!