
சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி யாசகம் எடுக்கும்
காணொளி இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த காணொளியை பார்த்த இணைய வாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, “AI ரோபோக்களால் மனிதர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலையில்,
அவை யாசகம் எடுக்கும் வேலையையும் விட்டுவைக்கவில்லை எனவும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Follow Us



