#jaffnanews
- இலங்கை

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு, பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதால் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. 1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய…
Read More » - இலங்கை

செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் செம்மணி ஏ9 வீதியில், காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(22)…
Read More » - இலங்கை

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலியில் இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் 13 ஆவது வாரமாகவும் இன்றும்(13) போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தி பகுதியில்…
Read More » - இலங்கை

வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள், உள்ளுராட்சி…
Read More » - இந்தியா

சாலமன் பாப்பையா காலமானார்!
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் நேற்று (11) காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள்…
Read More » - இலங்கை

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
யாழ்ப்பாணம் வேலணை, மண்கும்பான், சட்டி வீதியை அண்டிய பகுதியில் விசமிகள் மூட்டிய தீயால் பல ஏக்கர் வயல் நிலங்களில் தீ பரவியதோடு, பயன்தரு மரங்கள் பலவும் அழிவடைந்துள்ளன.…
Read More » - இலங்கை

இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது ஐ.சி.சி. மகளிர் செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததன் மூலம், சுமார் 20 மில்லியன் அமெரிக்க…
Read More » - இலங்கை

ஞானசார தேர்ரின் பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை…
Read More » - இலங்கை

கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !
கிளிநொச்சி உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (03) நண்பகலில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள்…
Read More » - இலங்கை

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானஅமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவு தினம்,யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள நினைவுச் சிலையருகில்…
Read More »