இலங்கை
Trending

அனைத்து வாகனங்களும் இன்று எரிபொருள் நிரப்ப முடியும்!

அனைத்து வாகன உரிமையாளர்களும் இன்று (01) எரிபொருளைப் பெற்று கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி,ஒற்றை மற்றும் இரட்டை எண்களில் முடியும் வாகனப் பதிவு எண்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் இன்று எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறியத்தந்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button