விளையாட்டு
Trending

ஆசிய கிரிக்கட் போட்டியில் தங்கம் வென்ற அணியிலுள்ள தமிழக வீரருக்கு 75 இலட்சம் சன்மானம், தமிழக முதல்வர் அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்று வரும் 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இந்தியஅணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 75 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் தமிழக முதல் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும் வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button