
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வதும்,இறுதியுமான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 105.4 ஓவர்களில் 344 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 2 வது நாள் முடிவில் 66 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 78 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. 3ஆவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.

Follow Us



