விளையாட்டு
Trending

FIFA உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியில் மெக்சிகோவை வென்றது இங்கிலாந்து!

FIFA உலகக் கிண்ண தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மெக்சிகோ நகரிலுள்ள மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

போட்டி முழுவதும் பரபரப்பாக நடைபெற்ற நிலையில், மூன்று கோல்களைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி வெற்றியை உறுதிப்படுத்தி அடுத்த சுற்றுக்கான இடத்தைப் பெற்றது.

இந்த தோல்வியுடன் மெக்சிகோ அணியின் FIFA உலகக் கிண்ணப் பயணம் நிறைவுக்கு வந்ததுடன், இங்கிலாந்து அணி காலிறுதியில் தன்னம்பிக்கையுடன் முன்னேறியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button