#france
- இலங்கை

பிற்போடப்பட்டது இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை!
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியாவில் நாளை (25) நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளது. இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால்…
Read More » - விளையாட்டு

காயம் காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க!
இங்கிலாந்துடன் நடைபெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க காயம் காரணமாக விலகி நாட்டிற்கு திரும்பவுள்ளார். முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில்…
Read More » - விளையாட்டு

சர்வதேச போட்டிகளிலிலிந்து ஓய்வுபெறவுள்ள மெஸ்ஸி,தனது இறுதிப் போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளார்!
தனது சர்வதேச இறுதிப் போட்டிக்கான விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
அமெரிக்கா தனது இராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும்…
Read More » - இலங்கை

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில்…
Read More » - இலங்கை

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு பாடசாலை மாணவியான அவரது மகள் படுகாயமடைந்துளார். இந்தச் சம்பவம் இன்று (23) பிற்பகலில்…
Read More » - விளையாட்டு

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று…
Read More » - இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை திருத்தம்” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…
Read More » - இலங்கை

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு, பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதால் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. 1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய…
Read More » - உலகம்

பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!
ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு பகுதியில் “எல் கையா” என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் சிக்கிய…
Read More »