#france
- உலகம்

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தாய்லாந்து – பேங்கொக் நகரிலுள்ள மதுபானக்கியில் இடம்பெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ…
Read More » - விளையாட்டு

FIFA உலகக் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்ததுஅர்ஜென்டினா அணி!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டி அமெரிக்காவின் கன்சாஸ்…
Read More » - இலங்கை

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக…
Read More » - இலங்கை

பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(13) நான்காவது ஞாயிற்றுக் கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக விடுவிக்கப்படாமல்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை, ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா எந்தவித இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டால்,…
Read More » - இந்தியா

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக!
தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் – பெல்ஜியம் நாளை களத்தில்!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் நாளை(11) மோதவுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியம் இங்கிள்வுட்டில்…
Read More » - உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ; 12 பேர் உயிரிழப்பு!
ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவின் லோஸ் கல்லார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக தீப்பரவல்…
Read More » - இலங்கை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய குற்றாச்சாட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள்களுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரபல…
Read More » - உலகம்

சிரியாவை தீவிரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து நீக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானம்!
சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி…
Read More »