#francetamilinfo
- இலங்கை

வவுனியா நகரசபை மேஜர்,சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஆகியோர் ஆளுநரால் பதவி நீக்கம்!
வடக்கு மாகாணத்தில் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம்…
Read More » - இலங்கை

வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்!
வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்திலுள்ள வேலை…
Read More » - இலங்கை

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
கொழும்பு – கடவத்தை பேருந்து நிலையம் அருகே இன்று (24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பேருந்து நிலையத்திற்குள் பாதசாரி மீது பேருந்து மோதியுள்ளது. இந்த…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட K பிரிவு போட்டியில் கொங்கோ அணியை வென்ற கொலிம்பிய அணி!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு K பிரிவு போட்டியில், கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மெக்சிகோவின்…
Read More » - இலங்கை

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ.…
Read More » - உலகம்

ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
ஈரான் தற்போது கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதற்கு ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில்,…
Read More » - இலங்கை

செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,409 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நேற்றைய(23) தினம் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » - இலங்கை

கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!
கலகொட அத்தே ஞானசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(24) நிராகரித்துள்ளது. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை உள்ளிட்ட…
Read More » - உலகம்

கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதோடு, 18 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வளைகுடா நாடான…
Read More » - விளையாட்டு

உருகுவே – கேப் வெர்டே இடையேயான போட்டி சமநிலையில் நிறைவு!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு H பிரிவு போட்டியில், உருகுவே மற்றும் கேப் வெர்டே அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றுள்ளன. அமெரிக்காவின்…
Read More »