#tamilinfo
- இலங்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளிவரும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான…
Read More » - உலகம்

அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த ஈரானின் முக்கிய கட்டமைப்பு!
அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த ஈரானின் முக்கிய கட்டமைப்பு! ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடாத்திய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள்…
Read More » - உலகம்

ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகவுள்ளோம்: இஸ்ரேல் இராணுவ தளபதி தெரிவிப்பு!
உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், ஈரான் மீது மற்றொரு தாக்குதலை தொடுப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவ தலைமைத் தளபதி எயால் ஜமீர் தெரிவித்துள்ளார். ஈரான்…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து நேற்று(09) இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று…
Read More » - உலகம்

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் சாரதியின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி…
Read More » - இலங்கை

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அதன்படி ,ஒக்டேன்…
Read More » - இலங்கை

கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
கொழும்பு – தலவத்துகொட பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு,ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த தீ விபத்து இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமாக அதிகமாக காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறித்த…
Read More » - உலகம்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள சுஹுயேவ் நகரின் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து…
Read More »