இலங்கை
இலங்கை
-

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பத்திற்கு புதிய ‘வட்ஸ் அப்’ இலக்கம் அறிமுகம்!
“பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்கள்” தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகம் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை 071 859…
Read More » -

பிற்போடப்பட்டது இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை!
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியாவில் நாளை (25) நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளது. இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால்…
Read More » -

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில்…
Read More » -

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவருக்கான நியமனங்கள் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய நீதிச் சேவையின்…
Read More » -

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு பாடசாலை மாணவியான அவரது மகள் படுகாயமடைந்துளார். இந்தச் சம்பவம் இன்று (23) பிற்பகலில்…
Read More » -

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை திருத்தம்” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…
Read More » -

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு, பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதால் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. 1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய…
Read More » -

செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் செம்மணி ஏ9 வீதியில், காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(22)…
Read More » -

நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று (15)…
Read More » -

இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!
இலங்கையில் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிட்டுள்ளது. இன்று…
Read More »