விளையாட்டு
Trending

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஸ் தரங்க!

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

88.55 மீற்றர் தூரம் எறிந்து ருமேஸ் தரங்க முதலிடத்தை வென்றுள்ளார்.

ஆசியாவின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க, இலங்கை நேரப்படி நேற்று (28) பிற்பகலில் இந்தப் போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் 85.72 மீற்றர் தூரம் எறிந்த இந்தியாவின் யஷ்வீர் சிங் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button