இலங்கை
Trending

அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள வெளிநாட்டு செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.

மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 332.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விற்பனை விலை 342 ரூபாவாக காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்றைய தினம் (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாகவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button