#tamilinfomedia
- இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகரை விடுவிக்க உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு!
எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீர்த்தன் சார்பாக உடனடியாக உயர்நீதிமன்றில்…
Read More » - இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஒருவரே…
Read More » - இலங்கை

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், பொலிஸார் அசமந்தபோக்கைக் கண்டித்த யாழ். நீதிமன்றம்!
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும்…
Read More » - இலங்கை

கொழும்பு மட்டக்குளியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!
கொழும்பு, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களோடு நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய(03)…
Read More » - உலகம்

மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது: நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி!
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்புக்கு வருகிறது.…
Read More » - விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் முதலாவது சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 41ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனிலுள்ள சபீனா…
Read More » - இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி! மூவரைக் காணவில்லை!
இலங்கை, ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்த தீ விபத்து நேற்று…
Read More » - விளையாட்டு

உலக கிண்ண கால்பந்தட்ட போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த தமிழர்!
அவுஸ்திரேலிய தேசிய கால்பந்தாட்ட அணியின் 26 பேர் கொண்ட 2026 உலகக் கிண்ண இறுதி அணியில், தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை இடம்பிடித்துள்ளார். இதன்…
Read More » - இலங்கை

எழுச்சிப்பாடல் பாடிய கிளிநொச்சி இளைஞனுக்கு விளக்கமறியல்!
எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்,…
Read More » - இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!
கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. மபாகந்த பகுதியிலிருந்து…
Read More »