tamilinfonews
- இலங்கை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!
இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.…
Read More » - உலகம்

மேற்கு ஐரோப்பாவில் கடும் வெப்பம் – பிரான்ஸில் எழுவர் உயிரிழப்பு!
பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, இதுவரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த…
Read More » - இலங்கை

பூநகரியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்விற்கு பொது அமைப்புகள் கண்டனம்: போராட்டத்துக்கும் அழைப்பு!
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பூநகரி பிரதேசம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பறிபோகும்…
Read More » - இலங்கை

பொது நலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்க இலங்கைப் பிரதமர் இங்கிலாந்து பயணம்!
22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கற்பதற்காக இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு…
Read More » - இந்தியா

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு…
Read More » - இலங்கை

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது…
Read More » - உலகம்

அமெரிக்க எண்ணெய் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்: டிரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு சீனா இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நேற்று (14) சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More » - இலங்கை

இலங்கையின் பல பாகங்களில் இன்றும் மழை!
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக இந்த மழை…
Read More » - மங்கையர் அரங்கம்

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஜானகி ஆனந்தரூபன், ஓவியக் கலைஞராக திகழ்கின்றார். சாவகச்சேரியில் இயங்கும் ஜானு ஆர்ட் அக்கடமி எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை ஓவிய ஆசிரியராகவும் திகழ்கின்றார்.…
Read More » - இலங்கை

மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
2026 ஆம் ஆண்டுக்கான அரச விசாக பூரணை தினத்தை முன்னிட்டு மே மாதம் 31 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச விசாக பூரணை…
Read More »