இலங்கை
Trending

யாழில் சட்டவிரோதமாக் கடலட்டை பிடித்த இருவர் கைது:4111 அட்டைகள் மீட்பு!

யாழ்ப்பாணம், கொழும்புதுறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்த 4111 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று(03) மாலை 6:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

கைதான இருவரும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button