
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கையின் ஈட்டி எறிதல் செம்பியன் ருமேஷ் தரங்கவிற்காக ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய ஈட்டி அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானில் வைத்து அந்த ஈட்டி முறைப்படி அவரிடம் கையளிக்கப்பட்டது.
விளையாட்டு அமைச்சால் ருமேஸ் தரங்கவிற்காக இந்த ஈட்டி இறக்குமதி செய்யப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



