
FIFA உலகக் கிண்ண 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில், போர்த்துக்கல் மற்றும் கொங்கோ குடியரசு அணிகள் இன்று (17) மோதவுள்ளன.
இந்தப் போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
முதல் குழு சுற்றில் வெற்றியோடு ஆரம்பிக்கும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow Us



