விளையாட்டு
Trending

FIFA கால்பந்தாட்ட போட்டியில் அமெரிக்காவை வென்று காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்!

FIFA உலகக் கிண்ணத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள சியாட்டில் ஸ்டேடியத்தில் இன்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தின.

பெல்ஜியம் அணி நான்கு கோல்களைப் பதிவு செய்த நிலையில், அமெரிக்கா ஒரு கோலை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி காலிறுதிச் சுற்றுக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளதோடு,அமெரிக்கா அணியின் உலகக் கிண்ணப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button