#francetamilinfo
- இலங்கை

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!
நுவரெலியா பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகே நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி…
Read More » - இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதைத் தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய மனுத்தாக்கல்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது சட்டத்தரணிகள் ஊடாக யோஷித பதில்!
யோஷித ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த போதிலும், தம்மால் இன்று ஆஜராக முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார். அவரது…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண இன்று இடம்பெற்ற போட்டிகள் மூன்றும் சமநிலையில் நிறைவு!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. அந்த வகையில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான G பிரிவுப்…
Read More » - உலகம்

கைப்பற்றிய இடங்களிலிருந்து பின்வாங்க மாட்டோம்:இஸ்ரேல் தெரிவிப்பு!
லெபனான், சிரியா மற்றும் காஸா ஆகிய இடங்களில் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்காதென அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ்…
Read More » - விளையாட்டு

தெற்காசிய எறிபந்து போட்டியில் விளையாடும் வடக்கின் வீரர்கள்!
தெற்காசிய எறிபந்து (Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய…
Read More » - இலங்கை

கடுகஸ்தோட்டையில் பாடசாலை வாகனம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்!
கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை கலுகல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுச் சென்ற வாகனம் பிறிதொரு பேருந்துடன் மோதுண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More » - உலகம்

நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள்: அறுவர் பலி!
உலங்கு வானூர்திகள் இரண்டு நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளனர். பிரேஸில் – ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற…
Read More » - இலங்கை

தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
சிவத்தமிழ்ச்செல்வி’ ‘பண்டிதை’ அமரர்தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியதோடு, ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும்…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதென உத்தரவிடுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல்…
Read More »