
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்றிரவு (31) நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

Follow Us



